சிவ மகா புராணம் - தெய்வங்களும் சித்தர்களும் - Episode - 17
Listen now
Description
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . ஞான சம்ஹிதை பகுதி - 17 . தாராசுரன் வதையும் திரிபுரம் தோற்றமும் . தாரகாசுரனை வதைத்தது யார் ? எப்போது எப்படி நடந்தது . சிவகுமாரன் தோற்றம் மற்றும் காரணம் என்ன ? ஷாண்மாதுரன் யார் ? பெயர் காரணம் என்ன ? வித்யுன்மாலி தாரகாசுரன் கமலாக்ஷன் ஆகிய மூவரும் யார் பரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிய காரணம் என்ன பலன் கிட்டியதா . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏
More Episodes
மூலிகை வனத்தில் நோய் தீர்க்கும் சுருளி வேலப்பர் சுவாமி . மூலிகை வனம் மட்டும் அல்ல புண்ணிய பூமி இது . ரிஷிகள் முனிவர்கள் தேவர்கள் சித்தபுருஷர்கள் ஏன் ஈசனே இங்கு தவம் புரிந்து இருக்கிறார்கள் . முருகன் நோய் தீர்க்கும் மருத்துவராக உள்ளார் . தீர்த்தம் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது . நன்றி திரு...
Published 09/22/21
Published 09/22/21
காக்கா குளம் பிள்ளையார் கோயில் . சாபம் தீர்த்த விநாயகர் . நாகப்பட்டினம் மையத்தில் உள்ள ஆலயம் நளனின் பாத சனி நிவர்த்தி ஆன ஸ்தலம் . இந்திரன் சூரியன் வழிபட்ட திருத்தலம் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏
Published 09/21/21