Episodes
புகைப்படத்தை வைத்து ஒரு மாட்டின் உடைய இனத்தை சொல்வது மிக மிக கடினம். புரிதலுக்கு இதைக் கேளுங்கள்
Published 12/17/20
Tincture Benzoin பஞ்சில் நனைத்து அடிபட்ட இடத்தில் கட்டு போட வேண்டும்
Published 12/17/20
பால் கறவையில் இருக்கும் போதே சினை ஊசி போட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதற்கு காரணம் என்ன????
Published 11/03/20
Small introduction about myself
Published 10/31/20
பலமுறை என் மாடுகளுக்கு நான் சினை ஊசி போட்டு விட்டேன் அதனால் எந்த ஒரு பயனும் இல்லை மாடு சினை பிடிக்க வில்லை இதற்கு என்ன காரணம் தெரிந்துகொள்ள இதைக் கேளுங்கள்
Published 09/05/20
கறிக்காக வளர்க்கப்படும் கோழிக்கும் முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிக்கும் என்ன வித்தியாசம் தெரிந்துகொள்ள இதைக் கேளுங்கள்
Published 08/29/20
மழைக்காலங்களில் பசுந்தீவனம் எப்படி கொடுக்க வேண்டும் பசுந்தீவனம் என்னென்ன பாதிப்புக்கு உள்ளாகும் மாடுகளுக்கு என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்
Published 08/29/20
கால்நடை வளர்ப்பில் பெரும் பிரச்சனையாக இருப்பது தொல்லை மற்றும் கொசு தொல்லை இதை போக்குவது எப்படி
Published 08/20/20
கோழி முட்டை போட்டு கொண்டே இருக்கும்.
Published 07/21/20
கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கம் மிக மிக அவசியம்
Published 07/20/20
கால்நடைப் பண்ணைகளில் பலவகையான பண்ணைகள் உண்டு அதில் எந்த பண்ணை லாபகரமாக இருக்கும் தெரிந்துகொள்ள இதைக் கேளுங்கள்
Published 07/20/20
புதுசா பண்ணை ஆரம்பிக்க முற்படும் பல தொழில்முனைவோர்கள் எந்த பண்ணை ஆரம்பிக்கணும் என்ற ஒரு தேடல் நோக்கி பல தளங்களில் பயணிக்கிறார்கள். எங்களால் முடிந்த சிறு உதவியாக உங்களுக்கு தேவையான கால்நடை சம்பந்தமான தகவல்களை ஒலி வடிவில் தருகிறோம் இணைந்திருங்கள்!!!!! கேளுங்கள்!!!!! பயன்பெறுங்கள்!!!!!
Published 07/17/20
கால்நடை சார்ந்த தகவல்கள் ஒலி வடிவில் தருகிறோம்
Published 07/17/20