DMK Chief Karunanidhi's Political Life history | Periyorkale Thaimarkale Ep-76
Listen now
Description
பெரியோர்களே... தாய்மார்களே! - 76 | அதுவரை தமிழகம் கேட்காத குரல்; அதுவரை தமிழகம் உணராத தமிழ்; அதுவரை அண்ணா பார்க்காத ஆள். கருணாநிதியின் வெற்றி இந்த மூன்றில்தான் இருக்கிறது. ‘‘உங்கள் கல்லறையில் என்ன எழுதப்பட வேண்டும்?” என்று நினைக்கிறீர்கள் என்று கருணாநிதியிடம் கேட்கப்பட்டபோது, ‘‘ஓய்வில்லாமல் உழைத்தவன் இங்கு ஓய்வுகொள்கிறான்” என்று எழுதச் சொன்னவர் கருணாநிதி. Podcast channel manager- பிரபு வெங்கட்
More Episodes
ராணி விக்டோரியா இந்தியர்களை பற்றி எழுதிய அரிதான கடிதம் உங்களுக்காக .. Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
கருணாநிதியும் ஜெயலலிதாவும் திராவிட கட்சிகளின் நிறுவனர்கள் அல்ல... Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22