Meet the new pest-eating assassin - விவசாயிகளின் தோழி & தோழன்! பூச்சிகளின் கொலையாளி!
Listen now
Description
Ladybirds - those tiny, spotted insects - are beloved of many, with some believing their bright colours and polka dot livery bring good luck. Now, pushing beyond the realm of luck and into the field of agriculture, the small beetle is taking on a new role as a pest-eating assassin, thanks to new research from Murdoch University. The story by Hannah Kwon for SBS News was produced by RaySel for SBS Tamil. - நாட்டில் பயிர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் முன்வைக்கும் யோசனை: பூச்சிகளை சாப்பிடும் கரும்புள்ளி செவ்வண்டுகளுக்கு பூச்சிகளை சாப்பிடும் பழக்கத்தை கற்றுத் தருவது என்பதாகும். இந்த அறிவியல் தகவலை விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Hannah Kwon. தமிழில்: றைசெல்.
More Episodes
இந்த வார முக்கிய செய்திகள்: 4 மே 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
Published 05/04/24
நாயிகா – ஒரு நாட்டியப் பெண் என்ற மேடை நிகழ்வு சிட்னியின் Belvoir அரங்கில் நடைபெறுகிறது. இது குறித்து அந்த நிகழ்வின் இயக்குனர் நித்தியா நாகராஜன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Published 05/03/24
Published 05/03/24