I'm waiting for an opportunity - Super Singer Karthik - சிட்னியில் சித்திரைத் திருவிழாவுக்கு வருகைதரும் Super Singer கார்த்திக்
Listen now
Description
We spoke to Super Singer fame Karthik who is from Tamil Nadu will perform at the twelfth annual Chiththirai Festival in Sydney. Segment by Praba Maheswaran. - பன்னிரண்டாவது வருடமாக நடக்கவிருக்கும் சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்ள Super Singer புகழ் கார்த்திக், Super Singer வெற்றியாளர் (title Winner) அருணா மற்றும் அவரது சகோதரி அகிலா ஆகியோர் இணைந்து வருகைதந்து நிகழ்ச்சி வழங்கவுள்ளார்கள். இதுபற்றியும் தமது இசை வாழ்க்கை பற்றியும் Super Singer கார்த்திக் அவர்கள் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
More Episodes
இந்த வார முக்கிய செய்திகள்: 11 மே 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
Published 05/11/24
Published 05/11/24
சிட்னி விமான நிலையத்தில் பயணிகள் கைவிட்டுச் சென்ற ஆயிரக்கணக்கான பொருட்களின் online ஏல விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Published 05/10/24