Interview with Super Singer Title Winner Aruna and her sister Akila - சிட்னியில் சித்திரைத் திருவிழா - Super Singer Title Winner அருணாவுடன் அகிலா
Listen now
Description
We spoke to Super Singer title winner Aruna and her sister Akila who are from Tamil Nadu will perform at the twelfth annual Chiththirai Festival in Sydney. Segment by Praba Maheswaran. - பன்னிரண்டாவது வருடமாக நடக்கவிருக்கும் சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்ள Super Singer Title Winner அருணா அவரது சகோதரி அகிலா ஆகியோர் Super Singer கார்த்திக் அவர்களுடன் இணைந்து வருகைதந்து நிகழ்ச்சி வழங்கவுள்ளார்கள். இதுபற்றியும் தமது இசை வாழ்க்கை பற்றியும் அருணா, அகிலா சகோதரிகளுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
More Episodes
சிட்னி விமான நிலையத்தில் பயணிகள் கைவிட்டுச் சென்ற ஆயிரக்கணக்கான பொருட்களின் online ஏல விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Published 05/10/24
Published 05/10/24
மெல்பன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஆஸ்திரேலிய நபர் ஒருவர் புறா முட்டை மற்றும் புகையிலையை கொண்டுவந்ததற்காக அவருக்கு சுமார் 6,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Published 05/10/24