Vivid Sydney ஒளித்திருவிழா கோலாகலமாக தொடங்கியது!
Listen now
Description
சிட்னிவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்வூட்டவென பலவண்ண ஒளியூட்டல்கள், இசை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் ஆகியவற்றுடன் Vivid Sydney மே 24 இரவு தொடங்குகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
More Episodes
இந்த வார முக்கிய செய்திகள்: 15 ஜூன் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
Published 06/15/24
சிட்னியில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவியை கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கிறிஸ்டோபர் டோசன் தாக்கல்செய்த மேன்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Published 06/14/24
Published 06/14/24