Episodes
முதியோர்தின சிறப்பு கலந்துரையாடல் 
Published 11/13/21
Published 11/13/21
Pulamaipithan was born in Irugur, Coimbatore, Tamil Nadu on 6 October 1935. இதுவரை அவர் 4 முறை 4 முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை பெற்றுள்ளார். மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆருக்கு நெருக்கமான புலமைப்பித்ததன், அவரது பல்வேறு திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். ஆயிரம் நிலவே வா, நான் யார் நான் யார் போன்ற பாடல்களை எழுதியுள்ளார்
Published 09/30/21
தமிழ் சினிமாவின் இசை வரலாற்றை இளையராஜா எனும் பெயர் இல்லாமல் எழுதி விட முடியாது. ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாய் தமிழ் ரசிகர்களின் உணர்வுகளோடு கடந்துவிட்டது இவரது நாதம். காதல், நட்பு, பகை துரோகம், ஏக்கம் என எல்லா உணர்வுகளையும் இவரது இசை தலைமுறைகளைத் தாண்டி கடத்திக் கொண்டே இருக்கிறது.
Published 09/03/21