Episodes
Let us listen to Sasireka's love story in this part. You can drop me your feedback in my insta page maddy_story_box. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/madhan-rehan/message
Published 01/21/24
This is the last song of Thriupaavai. Thanks a lot for listening to all other songs that I uploaded. It means a lot. In this song, Aandal is telling the overall benefit of 'Paavai Nonbu'. If you can say these lines aloud as they sound so good when recited. வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு...
Published 01/14/24
In this song, Aandal tells Kannan that He is their one true love. சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். You can watch the video version of this here - https://www.youtube.com/watch?v=x3TuTkGLVvU You can share...
Published 01/13/24
In this song, Aandal is praising about 'Aayar' clan and requesting Kannan to bless them with marriage. கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்; குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே; இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். You can watch the video version of this here -...
Published 01/12/24
Aandal wrote this 27th verse with so much of happiness. Until now, Aandal had been explaining about the benefits of 'Paavai nonbu', how to do 'Paavai nonbu' but in this Aandal is asking for various boons with so much of love. கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடி யிருந்து...
Published 01/12/24
In this song, Aandal is requesting for the stuff for the Puja from Krishna. மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய். You can watch the video version of this here - https://www.youtube.com/watch?v=L62ScHx2Ox0&t=27s You can share me your feedback...
Published 01/10/24
In this song, Aandal is asking "Parai" as a gift from Perumal Here "Parai" doesn't mean 'thappu', it means 'a boon to the wedding'. ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். You can watch the video version of this here -...
Published 01/09/24
This is my 2nd most favorite verse after Margazhi Thingal (the first verse) Like "Kakka Kakka", this verse can be taught to kids to recite while praying. It was written so beautifully and I had the blessing to understand the meaning of it and appreciate the way of writing of Aandal. அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி பொன்றச்சகடமுடைத்தாய்! புகழ் போற்றி கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி வென்று பகை...
Published 01/08/24
In this, Aandal is asking Kannan to hear their prayer and bless them. மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய் You can watch the video version of this here https://www.youtube.com/watch?v=aFdozOIYRSI&t=2s You can share your...
Published 01/07/24
In this, Aandal is telling, 'Oh dear Perumal. Even if you just glance towards us, all of our sins will vanish'. அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய். #tirupaavai #tamil #tamilreels #trendingreels #varisu #bhakthi #iskcon...
Published 01/06/24
In this, Aandal is telling Kannan that they came to praise him :) ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய். You can watch the video version of it here https://www.youtube.com/watch?v=AAut4VWpKOg You can share your feedback in...
Published 01/06/24
In this song, Aandal is asking a help from Nappinnai. முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலையே! துயிலெழாய் செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய் செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய் #tirupaavai #tamil #tamilreels #trendingreels #varisu #bhakthi #iskcon #lordkrishna #tamilpodcast #tamilpodcaster You can...
Published 01/05/24
In this song, Aandal is waking Kannan. குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால் தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய் #tirupaavai #tamil #tamilreels #trendingreels #varisu #bhakthi #iskcon #lordkrishna #tamilpodcast #tamilpodcaster You can watch the same in my YT channel -...
Published 01/04/24
In this song, Aandal is waking a lady called "Nappinnai". Such a beautifully written verse this is. உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். #tirupaavai #tamil #tamilreels #trendingreels #varisu #bhakthi #iskcon #lordkrishna #tamilpodcast...
Published 01/03/24
So far, Aandal has been calling all the girls to come and attend the Margazhi Nonbu. Then she explained the benefits of the nonbu. She later asked Krishna to bless them. Finally she asked the guard to let them inside temple. Now, she is waking up the entire family of Krishna by praising each and everyone :) Let us listen to this beautiful verse. அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்! கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே! எம்பெருமாட்டி யசோதாய்!...
Published 01/02/24
In this, Aandal is asking permission to the guard to let them inside the temple.நாயகனாய் நின்ற நந்தகோபனுடையகோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீநேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய். #tirupaavai #margazhikolam #margazhi #narayanan --- Send in a voice message:...
Published 01/01/24
Until now, Aandal kept on waking up her friend. In this song, Aandal's friend is speaking with her for the first time. This poem is in a conversational tone. It is really good to listen. You can find the same song in YT here. Your subscription and like will act as a huge encouragement for me. https://www.youtube.com/watch?v=UhkO49gvze0&t=10s You can ping me your feedback in maddy_story_box. --- Send in a voice message:...
Published 12/31/23
One more song in which Aandal is waking her friend up உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய். #tamil #aandal #margazhi #iskcon #tamilpodcast #tamilpokkisam --- Send in a voice message:...
Published 12/29/23
In this song as well, Aandal is calling her friend to join the Paavai Nonbu புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். #aandal #margazhi #vishnu #tamil #trending #tamilpodcast #margazhikolam #varisu --- Send in a voice...
Published 12/28/23
In this Aandal is asking her friend why she is not praising about Perumal while all of her friends are praising him. கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். #aandal #margazhi #reels #trending #narayanan...
Published 12/27/23
In this song also, Aandal is asking her friend to wake up. கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்றரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். You can see the same content in YT here. Please subscribe to my YT channel...
Published 12/27/23
In this song, Aandal is teasing her friend for being lazy. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். You can watch the same episode in this YT channel. Please like, share and subscribe if you want me to upload more such videos....
Published 12/26/23
In this song, Aandal is waking her cousin (Maman's magal). தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ?* உன்மகள்தான் ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய் #aandal #margazhi #tamil #tamilpodcast #tamilstory #tamilstories --- Send in a voice message:...
Published 12/24/23
In this song, Aandal is asking her friends to sing about Krishna and get whatever boons they want. கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். #tamil #aandal #tirupaavai #margazhi #margazhithingal --- Send in a voice message:...
Published 12/23/23