Description
Let us hear from Aandal what are the benefits of this particular Nonbu
#margazhikolam #perumal #tamilpodcast6 views • Dec 21, 2022 • #margazhikolam #perumal #tamilpodcastமாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
#aandal #margazhi #margazhikolam #perumal #tamilpodcast #podcast
---
Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/madhan-rehan/message