Description
In this, Aandal is asking every girl to get ready and come for the Nonbu
#trending #tamilpodcast #margazhi6 views • Dec 21, 2022 • #trending #tamilpodcast #margazhiபுள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
#aandal #margazhi #tamil #trending #podcast #tamilpodcast
---
Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/madhan-rehan/message