Episodes
தேவன் உங்களை வேறுயாருடனும் ஒப்பிடவில்லை,நீங்கள் அவருடைய தலைசிறந்த படைப்பு.உங்களிடம் இல்லாததை நினைத்து நேரத்தை வீணாக்காதீர்கள்.        Cell.9600881743.
Published 05/30/21
தேவன் அருளும் வாய்ப்பைப் பயன்படுத்தி உதவிசெய்து தேவனுடைய பிள்ளைகள் என்பதை நிரூபியுங்கள். Cell: 9600881743
Published 05/26/21
பழைய ஏற்பாடு  புத்தகம் - அத்தியாயம்:  தொடக்கநூல் (ஆதியாகமம்) அதிகாரம் 7,8 மற்றும் 9 Email: [email protected]
Published 05/30/20
பழைய ஏற்பாடு  புத்தகம் - அத்தியாயம்:  தொடக்கநூல் (ஆதியாகமம்) அதிகாரம் 5 மற்றும் 6 Email: [email protected]
Published 05/30/20
பழைய ஏற்பாடு  புத்தகம் - அத்தியாயம்:  தொடக்கநூல் (ஆதியாகமம்) அதிகாரம் 3 மற்றும் 4 Email: [email protected]
Published 05/30/20
பழைய ஏற்பாடு  புத்தகம் - அத்தியாயம்:  தொடக்கநூல் (ஆதியாகமம்)  அதிகாரம் 1 மற்றும் 2 Email: [email protected] -------------------------- 1 தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, 2 மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. 3 அப்பொழுது கடவுள், “ஒளி தோன்றுக!” என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். ..............
Published 05/29/20