Episodes
தமிழ் முர­சில் அச்சு வடி­வில் தெரி­விக்­கும் செய்­தி­க­ளைத் தெருக்­கூத்து வழி­யா­க­வும் கொண்டு போய்ச் சேர்க்­க முடியும் என்­பதே இந்த தொடரின் நோக்கம். தெருக்கூத்தின் அம்சங்களைத் தழுவி, நவீன சற்றே மாறுபட்ட பாணியில் வருகிறது இத்தொடர்.
Published 02/06/21
தமிழ் முர­சில் அச்சு வடி­வில் தெரி­விக்­கும் செய்­தி­க­ளைத் தெருக்­கூத்து வழி­யா­க­வும் கொண்டு போய்ச் சேர்க்­க முடியும் என்­பதே இந்த தொடரின் நோக்கம். தெருக்கூத்தின் அம்சங்களைத் தழுவி, நவீன சற்றே மாறுபட்ட பாணியில் வருகிறது இத்தொடர். மூன்றாம் பாகம் - தேசிய ஒருங்கிணைப்பு #therukoothu #murasukottumtherukoothu #முரசுகொட்டும்தெருக்கூத்து #தெருக்கூத்து #தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #perfectimage00
Published 02/01/21
பாகம் 1- தமிழ் முரசு Epsiode 1 - Tamil Murasu 
Published 01/22/21
ஜெயந்தி இளங்கோவன், 34, ஸ்ரீசன் எக்ஸ்பிரஸ் உணவக உரிமையாளருடன் ஒரு நேர்காணல். இது தமிழ் முரசின் புதிய, இளம் வர்த்தகர் உலகம் காணொளி தொடர். இந்த தொடரில் நாம் ஆறு இளம் வர்த்தகர்களையும், அவர்கள் கடந்து வந்த பாதை, சவால்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம். 
Published 10/27/20
Tamil Murasu's TM's young entrepreneur series  episode 1. Interview with Hei Drums owner Joash Edelstein.
Published 10/21/20