பா.ஜ.க வலையில், கிருஷ்ணசாமி வாண்டையார்? - கொந்தளிக்கும் காங்கிரஸார்! | News - 11/04/2024
Listen now
Description
இந்தச் சந்திப்பை அரசியல் பாக்ஸுக்குள் அடைக்காதீர்கள்’ என அண்ணாமலையும் விளக்கம் கூறினர். ஆனாலும் இந்தச் சந்திப்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை குமுறச் செய்திருக்கிறது. -Vikatan News Podcast
More Episodes
2014 தேர்தலை விட குறைந்த பாஜக வாக்கு சதவிகிதம் - கோவையில் அண்ணாமலை குறித்து செயல்பாடு ஓர் அலசல் -Vikatan News Podcast
Published 06/07/24
‘யாராலும் வீழ்த்த முடியாதவர்’, ‘விஷ்வ குரு’ என்றும் பா.ஜ.க-வினரால் புகழப்படும் பிரதமர் மோடி படு தீவிரமாக பிரசாரம் செய்தாலும், தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பா.ஜ.க-வுக்கு பலம் கிடைக்கவில்லை. -Vikatan News Podcast
Published 06/06/24