Episodes
``பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளில் தேர்தல் ஆணையமும் ஒன்று. தேர்தல் முடிந்த பிறகு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த தவறுமீது நடவடிக்கைகளை இந்தியா கூட்டணி நிச்சயம் எடுக்கும்" என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். -Vikatan News Podcast
Published 05/13/24
செந்தில் பாலாஜி கோவை, கரூர் மாவட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றினார். அதேநேரத்தில் தி.மு.க-வைப் பொறுத்தவரை எப்போதும் தனிமனிதருக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம். -Vikatan News Podcast.
Published 05/11/24
காங்கிரஸ் கட்சிக்கு அதானியும், அம்பானியும் பணம் கொடுத்து இருந்தால் அவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிடட்டும் என்கிறது காங்கிரஸ் கட்சி. -Vikatan News Podcast
Published 05/10/24
"இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா கூறியிருக்கும் ஒப்புமை துரதிருஷ்டவசமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் அவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருக்கிறார்" - ஜெயராம் ரமேஷ் -Vikatan News Podcast
Published 05/09/24
‘பிரஜாதந்திரா ஆதார் கட்சி’யின் பெண் வேட்பாளரான சுமித்ரா மௌரியா, “நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்காகச் சென்றிருந்தேன். வீட்டில், என்னுடைய 6 வயது, 13 வயது பெண் குழந்தைகள் இருந்தனர். -Vikatan News Podcast
Published 05/08/24
VANAKKAM NANBA...NANBIZZZZ, bike la SPEEEED ah poitu irukinga... signal varuthu enna pannuvinga??? NIKKANUM. Avlo thaanga 'VAAZHKAI!'. Intha vaazhkaiya jolly ah ennoda CRINGE TALKZZZZ ketute pannalam... Credits Host: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.
Published 05/08/24
ஒருபக்கம் தண்ணீர் தட்டுப்பாட்டால் விலங்குகள் தொடங்கி மனிதர்கள்வரை தவித்துக்கொண்டிருக்க, மற்றொருபக்கம் மக்களின் மின்சாரப் பயன்பாடும் வெகுவாக அதிகரித்து, மின்வெட்டு, மின்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. -Vikatan News Podcast
Published 05/07/24
``சித்தாந்தம் எப்போதும் முக்கியம். கட்சியின் சித்தாந்தத்தையும் கட்சியின் திட்டங்களையும் மக்கள் முன் வைக்க வேண்டும். நீங்கள் ஆட்சியிலிருந்தால், சித்தாந்தத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும்.” - சித்தராமையா -Vikatan News Podcast
Published 05/06/24
``காங்கிரஸ் நமது வரலாறு மற்றும் நமது சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றைத் திருப்திப்படுத்தும் அரசியலுக்காகவும், வாக்கு வங்கியையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறது." - மோடி -Vikatan News Podcast
Published 04/29/24
‘பரம்பரை சொத்துவரி முறை பற்றி விவாதிக்க வேண்டும் என்று சாம் பிட்ரோடா கூறியது காங்கிரஸின் கருத்து அல்ல’ என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார். -Vikatan News Podcast
Published 04/26/24
மலைகளாலும், ஏரிகளாலும் எப்போதும் 'ஜில்'லென இருக்கும் கேரளாவை, ராகுல் காந்தி, பினராயி விஜயன் இடையே வெடித்திருக்கும் வார்த்தை போர் சூடாக்கி இருக்கிறது! -Vikatan News Podcast
Published 04/25/24
"கன்னடர்கள் எங்களின் உரிமையைக் கோருகிறோம். நாங்கள் அரசுக்கு ரூ.100 கொடுக்கிறோம். ஆனால் கன்னடியர்களுக்கு ரூ.13 தான் திரும்பக் கிடைக்கிறது. அவர்கள் சொந்த வரியில் பங்கு கேட்கும் போது, ​​மோடி அவர்களுக்கு சொம்பு கொடுக்கிறார்" - ரந்தீப் சுர்ஜேவாலா -Vikatan News Podcast
Published 04/23/24
"சுதந்திர போராட்டத்தில் இடதுசாரிகள் கலந்து கொள்ளவில்லை. சுதந்திரம் கிடைத்தபோது அதை கறுப்பு நாளாக கடைப்பிடித்தவர்கள் இடதுசாரிகள். சங்க பரிவார், இந்து மகா சபா அமைப்பை விடவும் காந்திஜியையும் நேருவையும் விமர்சித்தவர்கள்" - காங்கிரஸ் கட்சியின் வி.டி.சதீசன். -Vikatan News Podcast
Published 04/22/24
கோவை வாக்குப்பதிவு சதவிகித குளறுபடி... பாஜக கணக்கும், திமுக நம்பிக்கையும்! -Vikatan News Podcast
Published 04/20/24
"பிரதமர் மோடியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போலதான் இருக்கிறது" - காங்கிரஸ் பொது செயலாளர் ஜி.கே.முரளிதரன் -Vikatan News Podcast
Published 04/18/24
நட்டா, ராஜ்நாத் சிங்குக்குக் கூட்டம் இல்லையென்றால் பரவாயில்லை. பிரதமருக்கே கூட்டம் இல்லை யென்றால் என்ன செய்வது... அதுவும் முக்கியமான அரசு விடுமுறை நாளன்று நடத்தப்பட்ட ரோடு ஷோ இது. -Vikatan News Podcast
Published 04/15/24
"எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்?" பாஜக மாநில தலைவர் அண்ணாமலை -Vikatan News Podcast
Published 04/13/24
`ஒரு பொம்மை முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிற காரணத்தால், 52 குழு போட்டும் எந்தத் திட்டமும் நிறைவேறாமல் வீணாக 3 ஆண்டுகள் கழிந்ததுதான் மிச்சம்!' - எடப்பாடி பழனிசாமி -Vikatan News Podcast
Published 04/13/24
லாட்டரி தொழிலதிபா் மாா்ட்டினுக்கு எதிரான பண மோசடி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்தது. இதே போன்று, செந்தில் பாலாஜி வழக்கிலும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. -Vikatan News Podcast
Published 04/12/24
`தாலிக்குத் தங்கம், இலவச லேப்டாப் என அ.தி.மு.க கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை!’ - எடப்பாடி பழனிசாமி -Vikatan News Podcast
Published 04/12/24
இந்தச் சந்திப்பை அரசியல் பாக்ஸுக்குள் அடைக்காதீர்கள்’ என அண்ணாமலையும் விளக்கம் கூறினர். ஆனாலும் இந்தச் சந்திப்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை குமுறச் செய்திருக்கிறது. -Vikatan News Podcast
Published 04/11/24
சேலம் வடக்கிலுள்ள மார்க்கெட் வியாபாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்ததற்குப் போட்டியாக, எடப்பாடி பழனிசாமியும் அதே மார்க்கெட் பகுதியில் ஆயிரம் பேருடன் சென்று வாக்கு சேகரித்தார். -Vikatan News Podcast
Published 04/11/24
`நாங்கள் இருவரும் அண்ணன் (எம்.ஜி.ஆர்) - தம்பியா, தோழமையா, நண்பனா, வழிகாட்டியா... இப்படி எந்த வார்த்தையில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை' - ஆர்.எம்.வீரப்பன் -Vikatan News Podcast
Published 04/10/24
``நாம் தமிழர் கட்சியின் வாக்குகளால் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க என மூன்று கூட்டணிக்களுக்குமே சேதாரம்தான். தேர்தல் முடிவுகள் இதனை பிரதிபலிக்கும்” - நா.த.க கார்த்திகைச் செல்வன். -Vikatan News Podcast
Published 04/09/24