மோடியை விமர்சித்து காங்கிரஸ் வெளியிட்ட `சொம்பு' விளம்பரம் - கர்நாடக அரசியலில் வெடித்த வார்த்த
Listen now
Description
"கன்னடர்கள் எங்களின் உரிமையைக் கோருகிறோம். நாங்கள் அரசுக்கு ரூ.100 கொடுக்கிறோம். ஆனால் கன்னடியர்களுக்கு ரூ.13 தான் திரும்பக் கிடைக்கிறது. அவர்கள் சொந்த வரியில் பங்கு கேட்கும் போது, மோடி அவர்களுக்கு சொம்பு கொடுக்கிறார்" - ரந்தீப் சுர்ஜேவாலா
-Vikatan News Podcast
‘யாராலும் வீழ்த்த முடியாதவர்’, ‘விஷ்வ குரு’ என்றும் பா.ஜ.க-வினரால் புகழப்படும் பிரதமர் மோடி படு தீவிரமாக பிரசாரம் செய்தாலும், தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பா.ஜ.க-வுக்கு பலம் கிடைக்கவில்லை.
-Vikatan News Podcast
12க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகளை கடந்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. திருநெல்வேலி தொகுதியில் அ.தி.மு.க-வை விட அதிக வாக்குகள் பெற்றிருக்கிறது.
-Vikatan News Podcast