அரசு விடுமுறை... தி.நகர்... சொதப்பலில் முடிந்ததா மோடியின் ரோடு ஷோ? | News - 15/04/2024
Listen now
Description
நட்டா, ராஜ்நாத் சிங்குக்குக் கூட்டம் இல்லையென்றால் பரவாயில்லை. பிரதமருக்கே கூட்டம் இல்லை யென்றால் என்ன செய்வது... அதுவும் முக்கியமான அரசு விடுமுறை நாளன்று நடத்தப்பட்ட ரோடு ஷோ இது. -Vikatan News Podcast
More Episodes
2014 தேர்தலை விட குறைந்த பாஜக வாக்கு சதவிகிதம் - கோவையில் அண்ணாமலை குறித்து செயல்பாடு ஓர் அலசல் -Vikatan News Podcast
Published 06/07/24
‘யாராலும் வீழ்த்த முடியாதவர்’, ‘விஷ்வ குரு’ என்றும் பா.ஜ.க-வினரால் புகழப்படும் பிரதமர் மோடி படு தீவிரமாக பிரசாரம் செய்தாலும், தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பா.ஜ.க-வுக்கு பலம் கிடைக்கவில்லை. -Vikatan News Podcast
Published 06/06/24