அஸ்திவாரம் போட்ட வேலுமணி! - மீண்டும் உருவாகிறதா அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி?! |News - 08/06/2024
Listen now
Description
பாஜக-வுடான கூட்டணியால்தான் ஆட்சியை இழந்தோம் என்று சொல்லி வந்த அதிமுக தலைவர்கள், தற்போது கூட்டணியாக இருந்தால் 35 இடங்களில் வென்றிருப்போம் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இது முறிந்த கூட்டணியை ஒட்டவைக்கும் முயற்சிதான் என்கிறார்கள் அதிமுக சீனியர்கள். -Vikatan News Podcast
More Episodes
The Emergency: இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு இன்றோடு 49 ஆண்டுகள் ஆகிறது. ஜூனியர் விகடனில் வெளியான `போராட்டங்களின் கதை’ தொடரில் எமர்ஜென்ஸி காலம் குறித்து அ.முத்துகிருஷ்ணன் எழுதிய கட்டுரை..! -Vikatan News Podcast
Published 06/25/24
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மறுவாழ்வு, நிவாரண ஏற்பாடுகள் செய்யாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது சரியல்ல என்று பல தரப்பினரும் விமர்சிக்கிறார்கள். -Vikatan News Podcast
Published 06/24/24