ஆஸ்திரேலியாவில் வேலை தேடுவது
Listen now
Description
ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்தால் உங்களையும் உங்களது குடும்பத்தாரின் தேவைகளை பார்த்துக்கொள்ளலாம், ஆங்கிலம் இலகுவாகப் பேச வாய்ப்புகள் ஏற்படும், புதிய நட்புகள் உருவாகும். ஆஸ்திரேலியாவில் வேலை தேடுவது சவாலாக இருக்கும். வலையொளியிள் அத்தியாயத்தில் விருந்தினர்கள் மேல்கூறியவற்றைப் பற்றி தங்களது அனுபவங்களை பகிர்வார்கள்.
More Episodes
நாம் வேலைக்குச் சென்றால் வருமானம் வரும், புதிய நட்புகள் உருவாகும், வாழ்க்கை இன்பமுறும். ஆனால் நாம் பல சவால்களைச் சந்திப்போம், அதைப்பற்றியும் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப்பற்றியும் வலையொளியின் அத்தியாயத்தில் விருந்தினர்களின் பகிர்வுகள் மூலம் அறியலாம்.
Published 03/29/17
நீங்கள் புதிதாக ஒரு நாட்டில் குடியேறுவதற்கு பலவற்றை அறிந்து செயல்படுத்தவேண்டும். இச்சூழ்நிலையில் நம்மை பேணுவதைப் பற்றி மறந்துவிடுவோம். வலையொளியிள் அத்தியாயத்தில் விருந்தினர்களின் பகிர்வுகளின் மூலமாக நல்ல உணவுமுறைகள், உடல் ஆரோக்கியம் பற்றி கேட்டறியலாம்.
Published 03/25/17
உங்களுக்கு ஆஸ்திரேலியாவின் புதிதாக குடியேறியது என்பது பயம், மகிழ்ச்சி கலந்த உணர்வுகளை ஏற்படுத்தும் வலையொளியிலுள்ள அத்தியாயத்தில் விருந்தினர்களின் பகிர்வுகள் மூலமாக எவ்வாறு இந்த உணர்ச்சிகளை கட்டுபடுத்தி வென்றார்கள் என அறியலாம்.
Published 03/24/17