Is this your podcast?
Sign up to track ranks and reviews from Spotify, Apple Podcasts and more
ஆஸ்திரேலியாவில் நமது வாழ்க்கையைப்பற்றி வலைய
மொழி, கலச்சாரம், உணவு, சுகாதார அமைப்பு, கல்வி, போக்குவரத்து, போன்றவையும் நாட்டிற்கு நாடு வேறுப்படுள்ளது, இதனால் வேறு நாட்டிற்கு புலம் பெயரும்போது  அவற்றைப் பற்றி கற்று அறிய வேண்டும். நீங்கள் சமிபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு ஒரு  அகதியாகவோ அல்லது பாதுகாப்பு கோரி வந்தவராக இருந்தால் இந்த வலையொளி உங்களுக்காக உருவாக்கப்பட்டது. இனைவோம், கற்போம், பகிர்வோம்: ஆஸ்திரேலியாவில் நமது வாழ்க்கையைப்பற்றி வலையொளியில் ஒவ்வொரு அத்தியத்துல் உங்களைப் போன்ற இளைய அகதிகளின் கதைகளைக் கேட்கலாம்.
Listen now
Recent Episodes
நாம் வேலைக்குச் சென்றால் வருமானம் வரும், புதிய நட்புகள் உருவாகும், வாழ்க்கை இன்பமுறும். ஆனால் நாம் பல சவால்களைச் சந்திப்போம், அதைப்பற்றியும் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப்பற்றியும் வலையொளியின் அத்தியாயத்தில் விருந்தினர்களின் பகிர்வுகள் மூலம் அறியலாம்.
Published 03/29/17
ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்தால் உங்களையும் உங்களது குடும்பத்தாரின் தேவைகளை பார்த்துக்கொள்ளலாம், ஆங்கிலம் இலகுவாகப் பேச வாய்ப்புகள் ஏற்படும், புதிய நட்புகள் உருவாகும். ஆஸ்திரேலியாவில் வேலை தேடுவது சவாலாக இருக்கும். வலையொளியிள் அத்தியாயத்தில் விருந்தினர்கள் மேல்கூறியவற்றைப் பற்றி தங்களது அனுபவங்களை...
Published 03/27/17
நீங்கள் புதிதாக ஒரு நாட்டில் குடியேறுவதற்கு பலவற்றை அறிந்து செயல்படுத்தவேண்டும். இச்சூழ்நிலையில் நம்மை பேணுவதைப் பற்றி மறந்துவிடுவோம். வலையொளியிள் அத்தியாயத்தில் விருந்தினர்களின் பகிர்வுகளின் மூலமாக நல்ல உணவுமுறைகள், உடல் ஆரோக்கியம் பற்றி கேட்டறியலாம்.
Published 03/25/17
Do you host a podcast?
Track your ranks and reviews from Spotify, Apple Podcasts and more.
See hourly chart positions and more than 30 days of history.
Get Chartable Analytics »