ராகுகாலம் - சிறுகதை
Listen now
Description
விளக்குகளை எடுத்துக்கொண்டே 'சுவாமி எனக்கு ஒரு சந்தேகம்' என்ற மதுவை என்ன என்பது போல் பார்த்தார் பூசாரி. ' ராகுகாலம் கெட்ட நேரம் தானே, கல்யாணம் நல்ல காரியம் தானே, ஏன் நல்ல காரியம் நடக்க கெட்ட நேரத்துல விளக்கு ஏத்தணும்?' என்ற மதுவின் கேள்வியை சற்றும் எதிர் பார்க்காத பூசாரி சுதாரிப்பதற்குள், மெலிதாய் சிரித்துக்கொண்டே வெளியே செல்லும் மதுவை பார்த்துக்கொண்டே இருந்தார். -பாலாஜி இராதாகிருஷ்ணன்
More Episodes
குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, உணவு கொடுத்துப் பள்ளிக்குக் கொண்டு விட்டு இப்படி எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் கூடவே இருந்து பார்த்து பார்த்து செய்யறவங்க தான் “அம்மா” என்று எனக்கு ஆயாம்மா தான் எல்லாம் பண்ணறாங்க அப்போ இவங்க தானே என் அம்மா?" என்று கேட்டவள் மங்கையின் கால்களை இறுகக்...
Published 01/17/20
Published 01/17/20
பிள்ளை பெற்ற பின்னும் எனை அன்பாய் அணை,  உச்சி முகர், நேசம் உணர், கை கோர், காதல் செய், காமம் புரி உளமாரப் பாராட்டு! - #தாம்பத்யத்தின் தாத்ப(பி)ரியம்! -செல்லா
Published 01/17/20