Episodes
கடவுச்சொல் பாதுகாப்பு ஏன் முக்கியம்? நாம் அதிகம் பயன்படுத்தும் கடவுச்சொற்களில் என்ன சிக்கல்? என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்? ஒரு சிறு அலசல். http://archive.org/download/TamilVlog-PasswordSafety/VLogS02E03.mp3 Download
Published 09/15/12

எஸ்க், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறு நகரம், சிற்றூர் என்று கூடச் சொல்லலாம். பிரிஸ்பேன் நகரத்தில் இருந்து ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கிறது இந்த ஒரு விடுமுறை நகரம். இது திறந்தவெளிச் செயற்பாடுகளில் ஆர்வம் உள்ள எல்லோருமே விரும்பக்கூடிய ரம்யமான ஒரு இடம். பல நீர்த்தேக்கங்களாலும் நீர்நிலைகளாலும் சூழப்பட்டு இருப்பதால் இந்த பிராந்தியம் பலவகையான நீர் விளையாட்டுக்களுக்கும் பிரபலமானது. இரவுகளில் முகாமிட்டு தங்குவதற்கான பல இடங்களும் இருக்கின்றன. எஸ்கில்...
Published 09/13/12

இப்ப அண்மைக்காலமா ஈழப்பிரச்சினை என்ற போர்வையில அரசியல் பண்றது தமிழ் நாட்டிய அதிகரிச்சிருக்கு. யாரு கேட்டா? http://youtu.be/te_kvp4QO4U http://archive.org/download/TamilRant-TamilNaduEelamPolitics/vlogTamilRant-.mp3 Download
Published 07/31/12
நான் அவுஸ்திரேலியாவில் மோட்டர் சைக்கிள் ஓடப் பழகி, லைசென்ஸ் எடுத்த கதை. http://archive.org/download/TamilVlog-MyRidingLogThePretext/VLogS02E02_TA.mp3 Download
Published 06/30/12

நான் திட்டமிடல் இல்லாமல் பெரும்பாலும் எதையும் செய்வதில்லை(???!). திட்டமிட்டு செய்ய நினைக்கும் பல வேலைகளையும் சரியாக செய்வதில்லை. கடந்து சென்ற 2011ல் செய்வதற்கென்று பெரிதான திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆக எதையும் சாதித்து கிழிக்கவும் இல்லை. நாம் சந்திக்கும் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களும் தான் எமது எண்ணங்களை இன்னமும் விசாலமாக்குகின்றன. மார்ச் மாதத்தின் பின்னர் சந்தித்த சில புதிய நண்பர்களும் அவர்களுடனான பயணங்களும் பல புதிய அனுபவங்களைத் தந்தன. நாடு, மொழி, நிறம் கடந்து பல...
Published 12/31/11

லோன் பைன் கோவாலா சரணாலயம் 130க்கும் அதிகமான கோவாலாக்களைக் கொண்ட உலகின் முதலாவதும் பெரிதுமான கோவாலா சரணாலயமாகும். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரான பிரிஸ்பேன் நகருக்கும் கோல்ட் கோஸ்ட் நகருக்கும் அண்மையில் அமைந்துள்ள இந்த சரணாலயம், பலவகையான சுற்றிலாப் பிரயாணிகளையும் கவரும் ஒரு பிரதான இடமாகும். கோவாலாக்கள் அவுஸ்திரேலியாவுக்கே உரித்தான விலங்குகளில் முக்கியமானவை. லொன் பைன் அழகிய சோம்பேறிகளான கோவாலாக்களை பார்கக்கூடிய ஒரு முக்கிய இடமாகும். அத்தொடு இங்கு கோவாலாக்களுன்...
Published 05/21/11

தகவல் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு - மே 9, 2011 - மே 15, 2011 http://www.archive.org/download/OliyoodaiPodcastS02E01/OliyoodaiPodcastS02E01S2E01.mp3 Download இந்த வாரம் பார்த்த செய்திகள்: * மைக்ரொசொப்ட் ஸ்கைப் நிறுவனத்தை வாங்கியது - Microsoft Acquires Skype * Google I/O 2011 * கூகிளின் புதிய சேவை மியூசிக் பீட்டா பாடல்களை இணையத்தில் சேமித்து பல்வேறு கருவிகளில் கேட்க உதவும் - Google Music Beta * குரோம் இயங்குதளத்தை கொண்ட மடிக்கணனிகள் விரைவில் விற்பனைக்கு...
Published 05/15/11
எமது இரண்டாவது Podcast இல் நாம் திறந்த ஆணைமூல இயங்குதளமான (Open Source Operating System) லினக்ஸ், குறிப்பாக அதன் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாகவும் பிரபலமான லினக்ஸ் வழங்கலான உபுண்டு (Ubuntu) பற்றியும் கலந்துரையாடியுள்ளோம். இது ஆரம்ப பயனர்களுக்கும், லினக்ஸை பற்றி இதுவரை அறிந்திராதவர்களுக்கும் இலகுவில் விளங்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்றைய ஒலியோடை முதலாம் வாரத்தை விட சற்று நீண்டுவிட்டது. மொத்தம் 40 நிமிடங்கள் ஒலிப்பதிவு செய்ததை 16 நிமிடத்திற்கு...
Published 10/17/08
ஒலியோடையின் கன்னி முயற்சியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த podcast ஆனது இன்றைய இணைய உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ஃபயர்ஃபொக்ஸ் இணைய உலாவியின் தொழிற்பாடுகளை விரிவாக்க உதவும் நீட்சிகள் பற்றியது. இதில் நாம் அதிகமாக பயன்படுத்தப்படும் சில நீட்சிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றி முடிந்தளவு இலகுவான முறையில் கதைக்க முயற்சிசெய்துள்ளோம். இது சம்பந்தமான உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை பேரவாவுடன் எதிர்பார்க்கின்றோம். ஒலித்தரம், மொழிநடை போன்றவை தொடர்பான விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன....
Published 10/10/08