Episodes
இணையப் பயன்பாட்டில் உங்களை ஏமாற்றி உங்கள் கணக்கு விவரங்கள், கடவுச் சொற்கள், கடனட்டை விவரங்கள் போன்றவற்றைத் தந்திமாகத் திருடும் மின்-தூண்டிலிடல் அல்லது ஃபிஷிங் தாக்குதல் என்றால் என்னவென்று இன்றைய பதிவில் விபரமாகப் பார்க்கலாம். இந்தத் தலைப்புத் தொடர்மான மேலதிக குறிப்புக்கள்: https://ta.wikipedia.org/wiki/மின்-தூண்டிலிடல் https://www.comptia.org/content/articles/what-is-phishing/ https://www.cloudflare.com/en-gb/learning/access-management/phishing-attack/
Published 09/22/21
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Published 05/18/18
இந்த ஒலியோடை பதிவில் General Data Protection Regulation (GDPR)என்றால் என்வென்று தெரிந்துகொள்ளலாம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். மேலும் வாசிக்க: https://en.wikipedia.org/wiki/General_Data_Protection_Regulation https://www.theguardian.com/technology/2018/may/21/what-is-gdpr-and-how-will-it-affect-you முகப்புப் படம்: Pete...
Published 05/18/18
இந்த ஒலியோடை பதிவில் Google I/O 2018 நிகழ்ச்சியில் என்ன புதிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்று பார்க்கலாம்.
Published 05/11/18
இந்த ஒலியோடை பதிவில் Google I/O 2018 நிகழ்ச்சியில் என்ன புதிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்று பார்க்கலாம். இந்த ஒலியோடை பதிவு தொடர்பான உங்கள் எண்ணங்களை #oliyoodai என்று குறித்து பகிருங்கள்.
Published 05/11/18
அண்மைய செய்திகளில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிகளவான தகவல்களை சேமித்து, அவற்றை எமக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பற்றி விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னணியில் இருக்கும் இந்த Big Data என்ற சொற்தொடரைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Published 04/14/18
இந்த ஒலியோடை பதிவில் Big Data என்றால் என்ன என்று பார்க்கலாம். அண்மைய செய்திகளில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிகளவான தகவல்களை சேமித்து, அவற்றை எமக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பற்றி விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னணியில் இருக்கும் இந்த Big Data என்ற சொற்தொடரைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். மேலும் வாசிக்க: * https://www.bernardmarr.com/default.asp?contentID=766 * https://en.wikipedia.org/wiki/Big_data முகப்புப் படம்: * xresch....
Published 04/14/18
உங்கள் கணினியிலோ கைபேசியிலோ சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்களை பாதுகாத்துக்கொள்வதற்கான 3-2-1 தகவல் காப்புத் திட்டம் அதாவது 3-2-1 Backup Strategy என்றால் என்வென்று இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம்.
Published 04/06/18
உங்கள் கணினியிலோ கைபேசியிலோ சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்களை பாதுகாத்துக்கொள்வதற்கான 3-2-1 தகவல் காப்புத் திட்டம் அதாவது 3-2-1 Backup Strategy என்றால் என்வென்று இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம். திடீரென்று ஒருநாள் பாவித்துக்கொண்டிருந்த கணினி பழுதடைந்துவிடுகிறது. உங்கள் தகவல்களின்பிரதிகள் வேறு எங்காவது இருக்கிறதா? இந்த தேவைக்கான ஒரு வழிவகைதான் 3-2-1 தகவல் காப்புத் திட்டம். மேலும் வாசிக்க: Ruggiero, Paul, and Matthew A. Heckathorn. Data Backup Options. Technical paper. US-CERT, 2012....
Published 04/06/18
இன்றைய கைபேசிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் அண்ட்ராய்டு இயங்குதளத்தின் சிறப்புப் பதிப்புக்களாக உள்ள Android Go பதிப்பையும் Android One பதிப்பையும் பற்றி இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம்.
Published 03/30/18
இன்றைய கைபேசிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் அண்ட்ராய்டு இயங்குதளத்தின் சிறப்புப் பதிப்புக்களாக உள்ள Android Go பதிப்பையும் Android One பதிப்பையும் பற்றி இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம். Android Go அல்லது Android Oreo (Go edition) என்பது ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த பாவனை அனுபவத்தை கொடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. எனவே இது மிகவும் மலிவுவான அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் புதிய செயலிகளையும் சேவைகளையும் இலகுவாக பயன்படுத்த வழிவகை செய்யும்....
Published 03/30/18
பேஸ்புக் – கேம்பிறிச் அனலிடிகா: கடந்த வாரம் முழுவதும் செய்திகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த இரண்டு நிறுவனக்களின் பெயர்களும், அதற்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்ப விளக்கங்களும். இந்த வார ஒலியோடை பதிவில் ஒரு சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம்.
Published 03/23/18
பேஸ்புக் - கேம்பிறிச் அனலிடிகா: கடந்த வாரம் முழுவதும் செய்திகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த இரண்டு நிறுவனக்களின் பெயர்களும், அதற்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்ப விளக்கங்களும். இந்த வார ஒலியோடை பதிவில் ஒரு சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம்.
Published 03/23/18
துவும்பா: குவின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகர் பிரிஸ்பேனில் இருந்து 130 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது இந்த ரம்யமான அவுஸ்திரேலிய நகரம். பிரபலமான Great Dividing Range மலைத்தொடரின் மகுடமாக திகழும் துவும்பா, கடல்மட்டத்திலிருந்து 700 மீற்றர் உயரத்தில் அமைந்திருக்கிறது. நூற்றைம்பதுக்கும் அதிகமான பூங்காக்களும் பூந்தோட்டங்களும் நிறைந்திருக்கும் துவும்பாவுக்கு பூங்கா நகரம் என்பது மிகவும் பொருத்தமான ஒரு பெயர்தான். இயற்கையையும் அழகியலையும் ஒன்றாக கண்டுகழிக்க பல பிரபலமான பூங்காக்கள் நகரச்...
Published 10/31/12

எல்லாமே கணினி என்று ஆகிவரும் (ஆகிவிட்ட) எங்களின் வாழ்க்கை முறையில், எமது தனிப்பட்ட செயற்பாடுகள் மட்டும் என்றில்லாமல், பொதுவான பல தொழிற்துறைச் செயற்பாடுகளும் கணினியுடனும் இணையத்துடனும் இணைந்தே செயற்பட்டுவரத் தொடங்கியிருக்கின்றன. உலகெக்கும் உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நாடுகளின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் என்று எல்லாமே கணினி மயமாகி வருகின்றன. உற்பத்தி சாலைகளிலும் இதர தொழிற்துறை நிறுவனங்களிலும் SCADA Systems போன்ற மென்பொருட்களே முக்கிய கட்டளைகளை கணினி வழியாக வழங்கவும் கண்காணிக்கவும்...
Published 10/15/12