New report warns of a national diabetes epidemic - குளிர்பானங்களுக்கு அதிக வரி யோசனை – காரணம் என்ன?
Listen now
Description
A new report has warned of a national diabetes epidemic, calling for better access to weight loss medications and a tax on sugary drinks. Around two million Australians live with a form of diabetes, and the number is on the rise in younger people. The story by Alexandra Jones and Penry Buckley for SBS News was produced by RaySel for SBS Tamil. - நாட்டில் டையபடீஸ் எனப்படும் நீரழிவு நோயுடன் சுமார் இருபது லட்சம் – அல்லது இரண்டு மில்லியன் ஆஸ்திரேலியர்கள் தற்போது வாழ்கின்றனர் என்று கணக்கிடப்படுகிறது. இளைஞர்களிடையே நீரழிவு நோய் அதிகரித்து வருகிறது. இது குறித்து விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Alexandra Jones & Penry Buckley. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.
More Episodes
இந்த வார முக்கிய செய்திகள்: 6 ஜூலை 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
Published 07/05/24
Published 07/05/24
இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள்; கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி ஆரம்பம். இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர்...
Published 07/05/24