அபிதா- அத்தியாயம் 7 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 7 | நாவல் | LaaSaRamamirutham
Listen now
Description
அபிதா- அத்தியாயம் 7 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 7 | நாவல் | LaaSaRamamirutham எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல் சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது. லா.ச.ரா தமது 91-வது வயதில், சென்னையில் காலமானார். ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
More Episodes
Solvanam | Semicolon | Kavipithanin Chavadi Thogupin sila Kathaigalin mudivugal | செமிகோலன் | கட்டுரை | "கவிப்பித்தனின் சாவடி தொகுப்பின் சில கதைகளின் முடிவுகள்" To read முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/02/11/கவிப்பித்தனின்-சாவடி-தொக/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice :...
Published 04/26/24
Solvanam | short story | Gnanasekar |ViiN | சொல்வனம் | ஞானசேகர் | சிறுகதை | வீண் To read முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/14/வீண்/ ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan --- Send in a voice message:...
Published 04/26/24