எழுத்தாளர் | சித்ரன் ரகுநாத் | சிறுகதை | "பூட்டிய வீடு" | Chithran Raghunath | Story | PUttiya_Viidu
Listen now
Description
எழுத்தாளர் | சித்ரன் ரகுநாத் | சிறுகதை | "பூட்டிய வீடு" | Chithran Raghunath | Story | PUttiya_Viidu எழுத்தாளர் சித்ரன் ரகுநாத்- ஒரு சிறு முன்னுரை 1995-ல் முதல் எழுத்துத் துறையில் இயங்கி வரும் எழுத்தாளர் சித்ரன் ரகுநாத்தின் முதல் கதையான‘இன்னுமொரு ஞாபகம்’ கல்கி வார இதழில் வெளிவந்தது. இவர்பல முன்னணி தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார். ’மனதில் உனது ஆதிக்கம்’, ‘தொடர்பு எல்லைக்கு வெளியே’ என்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவர் வெளியிட்டுள்ள பிற மின்னூல்கள் ‘தருணம்,‘ஜவ்வரிசி வடாம், உள்பனியன் மற்றும் ஒரு ரேடியோவிளம்பரம்” என்பன. இவரது ‘சில்லவுட் புத்தர்’ என்கிற கவிதைத்தொகுப்பு ஒன்றும், ‘கோடிட்ட இடங்கள்’ என்கிற நாவலும், ‘சித்ரன் ரகுநாத் சிறுகதைகள்’ என்கிற சிறுகதைகள் புத்தகமும் கிண்டில் பதிப்பு வடிவத்தில் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டன. இவர் “ஆத்தாடிஒரு பறவ பறக்குதா..” என்ற திரைப்படப் பாடல் மூலம் பாடலாசிரியராகவும் அறிமுகமானவர். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/14/பூட்டிய-வீடு/ ஒலி வடிவம், : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
More Episodes
கல்கி | ரிஷபன் | சிறுகதை | நிறைவு | Rishaban | Short Story | Niraivu எழுத்தாளர் ரிஷபன்- சிறு அறிமுகம் ஆர். சீனிவாசன் என்ற இயற்பெயர் உடைய எழுத்தாளர் ரிஷபன் இதுவரை அனைத்து தமிழ் முன்னணி இதழ்களிலும் சுமார் 2000 கதைகள் எழுதியுள்ளார் மற்றும் 12 நாவல்களுக்குச் சொந்தக்காரர். கல்கி பொன்விழா...
Published 05/24/24
சொல்வனம் | க சரத்குமார் | சிறுகதை | அரவு உறை புற்று | Ka Sarathkumar | Short Story | Aravu Urai Putru To read: / முழுவதும் வாசிக்க/ https://solvanam.com/2024/05/12/அரவு-உறை-புற்று/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message:...
Published 05/22/24