எஸ்ஸார்சி | சிறுகதை | நாய்வால் | Essarci | Story | Naayvaal
Listen now
Description
எஸ்ஸார்சி | சிறுகதை | நாய்வால் | Essarci | Story | Naayvaal எழுத்தாளர் எஸ்ஸார்சி- ஒரு சிறு முன்னுரை எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவர் 7 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுப்புகள், 5 கட்டுரைத் தொகுப்புகள், 4 கவிதைத்தொகுப்புகள், 4 மொழிபெயர்ப்புத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். எழுதுவதுடன் தற்போது “திசை எட்டும்” பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவிலும் உள்ளார். இவர் எழுதிய “நெருப்புக்கு ஏது உறக்கம்” எனும் நாவல் 2008- ல் தமிழக அரசின் பரிசு பெற்றிருக்கிறது. இதைத் தவிர நிறைய பரிசுகளையும் விருதுகளையும் இவர் வென்றுள்ளார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/03/10/பாரபட்சம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
More Episodes
கல்கி | ரிஷபன் | சிறுகதை | நிறைவு | Rishaban | Short Story | Niraivu எழுத்தாளர் ரிஷபன்- சிறு அறிமுகம் ஆர். சீனிவாசன் என்ற இயற்பெயர் உடைய எழுத்தாளர் ரிஷபன் இதுவரை அனைத்து தமிழ் முன்னணி இதழ்களிலும் சுமார் 2000 கதைகள் எழுதியுள்ளார் மற்றும் 12 நாவல்களுக்குச் சொந்தக்காரர். கல்கி பொன்விழா...
Published 05/24/24
சொல்வனம் | க சரத்குமார் | சிறுகதை | அரவு உறை புற்று | Ka Sarathkumar | Short Story | Aravu Urai Putru To read: / முழுவதும் வாசிக்க/ https://solvanam.com/2024/05/12/அரவு-உறை-புற்று/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message:...
Published 05/22/24