சொல்வனம் | உஷாதீபன் | சிறுகதை| "எதிர்(பாரா) வினை" | சொல்வனம் | Writer | Usha Deepan
Listen now
Description
சொல்வனம் | உஷாதீபன் | சிறுகதை| "எதிர்(பாரா) வினை" | சொல்வனம் | Writer | Usha Deepan |short Story | "Ethir(para) Vinai" எழுத்தாளர் உஷாதீபன்- ஆசிரியர் குறிப்பு இவர் இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. வத்தலக்குண்டுவில் பிறந்த இவர் உதவிக் கணக்கு அலுவலகராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். 1981-ல் எழுத ஆரம்பித்து விகடன், தாய், குங்குமம், கல்கி, சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், சதங்கை, தினமணி கதிர், செம்மலர், உயிர்எழுத்து, தாமரை, வார்த்தை என்று வார, மாத இதழ்களிலும், இணைய தள இதழ்களான திண்ணை, பதாகை, உயிரோசை, கீற்று, பதிவுகள், அதிகாலை, ஆகிய இதழ்களிலும் எழுத்து தொடர்கிறது. முதல் சிறுகதைத் தொகுப்பு 'உள்ளே வெளியே' இதைத் தொடர்ந்து பார்வைகள், நேசம், வாழ்க்கை ஒரு ஜீவநதி, நினைவுத் தடங்கள், சில நெருடல்கள், திரை விலகல், வெள்ளை நிறத்தொரு பூனை, தனித்திருப்பவனின் அறை போன்ற பல இவரது குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுதிகளாகும். புயலுக்குப் பின்னே அமைதி, மழைக்கால மேகங்கள் போன்றவை இவரது குறுநாவல்களாகும். சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த மாதச் சிறுகதைப் பரிசு, கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, அமுத சுரபி பொன் விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, இளையதலைமுறைச் சிறுகதைப் பரிசு, தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழா சிறுகதைப் போட்டிப் பரிசு எனப் பல பரிசுகள் பெற்றுள்ளார். To read: /முழுவதும் வாசிக்க/ https://solvanam.com/2024/04/28/எதிர்-பாரா-வினை/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
More Episodes
கல்கி | ரிஷபன் | சிறுகதை | நிறைவு | Rishaban | Short Story | Niraivu எழுத்தாளர் ரிஷபன்- சிறு அறிமுகம் ஆர். சீனிவாசன் என்ற இயற்பெயர் உடைய எழுத்தாளர் ரிஷபன் இதுவரை அனைத்து தமிழ் முன்னணி இதழ்களிலும் சுமார் 2000 கதைகள் எழுதியுள்ளார் மற்றும் 12 நாவல்களுக்குச் சொந்தக்காரர். கல்கி பொன்விழா...
Published 05/24/24
சொல்வனம் | க சரத்குமார் | சிறுகதை | அரவு உறை புற்று | Ka Sarathkumar | Short Story | Aravu Urai Putru To read: / முழுவதும் வாசிக்க/ https://solvanam.com/2024/05/12/அரவு-உறை-புற்று/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message:...
Published 05/22/24