Vijay அரசியல் கணக்கு எடுபடுமா? | Parliament ஒத்திவைப்பு | NEET | Imperfect Show - 28/06/2024
Listen now
Description
* NEET தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுத்த சபாநாயகர்.  * டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விபத்து... காரணம் யார்?  * ராமர் கோயில் சுற்றித் தேங்கிய மழை நீர்?  * ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்ததா? * நீட் விலக்கு - முதல்வரின் தனித் தீர்மானம் நிறைவேற்றம். * ஆளுநரைச் சந்தித்த பிரேமலதா?  * Biden Vs Trump: சுவாரஸ்யமான விவாதம்! -The Imperfect Show Podcast
More Episodes
* மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா! * முதலீடுகளை ஈர்க்க... அமெரிக்கச் செல்லும் முதல்வர்?  * முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரைப் பிடிக்கக் கூடுதல் தனிப்படை? * மாமல்லபுரம் ரிசார்ட்டில் பர்த்டே பார்ட்டி; சீர்காழி சத்யாவைச் சுட்டுப்பிடித்த போலீஸ்! - பின்னணி என்ன? * Maldives:...
Published 06/29/24
Alcohol: தொடரும் ஆல்கஹால் மரணங்கள்... ஆண்டுக்கு 3 மில்லியன் மக்கள் இறப்பு! அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதத்தில் நடந்தது என்ன?  ஒன்றிய அரசால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை! - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு! இந்தியாவிலேயே அதிக கோயில் கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான் - சேகர்பாபு  அமைச்சர் சிவசங்கருடன் விவாதிக்கத்...
Published 06/27/24