`பாஜக வென்றால் அமித் ஷாதான் பிரதமர்..!' - கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்; சலசலப்பில் பாஜக முகாம் | News - 1
Listen now
Description
‘நீங்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தால், அமித் ஷா பிரதமராக ஆவதற்கு வாக்களிக்கிறீர்கள்... மோடிக்கு அல்ல’ என்று பேசி பா.ஜ.க-வை அலறவிட்டிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். -Vikatan News Podcast.
More Episodes
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 36 வயதில் ஒருவரை அமைச்சராக நியமிப்பது இதுவே முதன்முறை. -Vikatan News Podcast
Published 06/10/24
பாஜக-வுடான கூட்டணியால்தான் ஆட்சியை இழந்தோம் என்று சொல்லி வந்த அதிமுக தலைவர்கள், தற்போது கூட்டணியாக இருந்தால் 35 இடங்களில் வென்றிருப்போம் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இது முறிந்த கூட்டணியை ஒட்டவைக்கும் முயற்சிதான் என்கிறார்கள் அதிமுக சீனியர்கள். -Vikatan News Podcast
Published 06/08/24