சமுகத்தில் கற்றல்
Listen now
Description
நீங்கள் பள்ளி, கல்லுரி தவிர பல வழிகளில் கற்கலாம். வலையொளியில் உள்ள அத்தியாயத்தில் விருந்தினர்களின் பகிர்வுகளின் மூலம் கேட்டறியலாம்.
More Episodes
நாம் வேலைக்குச் சென்றால் வருமானம் வரும், புதிய நட்புகள் உருவாகும், வாழ்க்கை இன்பமுறும். ஆனால் நாம் பல சவால்களைச் சந்திப்போம், அதைப்பற்றியும் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப்பற்றியும் வலையொளியின் அத்தியாயத்தில் விருந்தினர்களின் பகிர்வுகள் மூலம் அறியலாம்.
Published 03/29/17
ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்தால் உங்களையும் உங்களது குடும்பத்தாரின் தேவைகளை பார்த்துக்கொள்ளலாம், ஆங்கிலம் இலகுவாகப் பேச வாய்ப்புகள் ஏற்படும், புதிய நட்புகள் உருவாகும். ஆஸ்திரேலியாவில் வேலை தேடுவது சவாலாக இருக்கும். வலையொளியிள் அத்தியாயத்தில் விருந்தினர்கள் மேல்கூறியவற்றைப் பற்றி தங்களது அனுபவங்களை...
Published 03/27/17
நீங்கள் புதிதாக ஒரு நாட்டில் குடியேறுவதற்கு பலவற்றை அறிந்து செயல்படுத்தவேண்டும். இச்சூழ்நிலையில் நம்மை பேணுவதைப் பற்றி மறந்துவிடுவோம். வலையொளியிள் அத்தியாயத்தில் விருந்தினர்களின் பகிர்வுகளின் மூலமாக நல்ல உணவுமுறைகள், உடல் ஆரோக்கியம் பற்றி கேட்டறியலாம்.
Published 03/25/17