Episodes
அப்புசாமி சந்தித்த "சைலன்ஸ்" நபரினால் அப்புசாமியின் நடவடிக்கைகள் மாறின. இதனால் ரசகுண்டு மற்றும் பீமாராவ் இவரினால் அடைந்த பலன் என்ன என்பதும் சீதாப்பாட்டி சந்தித்த இடையூறுகள் என்ன என்பதே மீதி கதை.
Published 07/01/23
இது ஒரு டைம் லூப் கதை. ஒரு நிகழ்ச்சி மீண்டும் மீண்டும் நடப்பது எதற்காக? ஏன் என்பதை ஆசிரியர் காரை பிரதானமாக வைத்து எழுதியுள்ளது அருமை.
Published 06/30/23
சித்தர்களின் வாழ்வியல் என்ன தியானத்தின் பலன் என்ன என்பதே‌ இக்கதையின் கரு.
Published 06/29/23
அப்பாவுக்கும் மகனுக்கும் உள்ள உறவையும், ஒரு குடும்பத்தின் அமைதிக்கு குடும்பத்தின் ஒற்றுமை எவ்வளவு முக்கியம் என்பதை தெளிவாகவும் எளிமையாகவும் மிக அழகாக கதையின் ஆசிரியர் கூறியிருக்கிறார்.
Published 06/25/23
நம்முடைய அறிவும் திறமையும் ஆற்றலும் அதிகாரமும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல.
Published 06/25/23
போர்க்களம் என்னும் களம்
Published 06/21/23
தாய் உள்ளம் படைத்த அனைவரும் தேவதையே என்று கதையின் ஆசிரியர் மிக அழகாக எழுதியிருக்கிறார்.
Published 06/20/23
ஒரு மனிதனின் தனித்தன்மையை உணர வைப்பது எது?
Published 05/05/23
எது எதுக்கு தவம் கிடக்கணும்னு ஒரு முறை உண்டு என்று சொன்ன சொர்ணாம்பாளின் மன நிலை என்ன?
Published 04/28/23
திடீரென்று அம்மா பாடல்களை கேட்டு கேட்டு தன் அம்மாவின் நினைவு வந்து அப்புசாமி சீதாப் பாட்டியிடம் திதி படைக்க வேண்டும் என்று சொல்ல சீதாப்பாட்டி தன்னால் சமைக்க முடியாது என்று சொல்லி விடுகிறாள். அப்புசாமி எப்படி தன் நண்பன் ரச குண்டுவோடு சேர்ந்து சீதாப்பாட்டியை சம்மதிக்க வைக்கின்றார்.
Published 04/27/23
அப்புசாமி தான் கண்ட கனவு பலிக்கக் கூடாது என்பதற்காக அவர் படும் இன்னல்கலைக் கண்டு சீதாப்பாட்டி செய்த வேலை என்ன?
Published 04/13/23
படித்ததில் பிடித்தது எதிர்பாராத ஒரு திருப்பத்தை தந்தது.
Published 04/13/23
பிறரின் துயரத்தை துடைத்துப் பின் அவர்களது புன்னகையை பார்த்து மகிழ்வது.
Published 04/12/23
அப்புசாமி தாத்தாவிற்கு நடந்த விபத்தினை சீதாப்பாட்டி தன்னுடைய கழகத்திற்கு ஏற்பட்ட அவமானத்தை தீர்க்க எப்படி பயன்படுத்திக் கொண்டார். அதன் மூலமாக அவருக்கு கிடைத்த பெருமை என்ன?
Published 04/05/23
சிறுகதை
Published 08/26/22
அப்புசாமிக்கு இப்படி போன்றக் கடிதங்கள் முதல்முறையாக வருவதைப் பார்த்து அதிர்ந்து போன சீதாப்பாட்டிக்கு நிலை கொள்ளவில்லை. எப்படியாவது அப்புசாமித் தாத்தாவைக் கையும் களவுமாகப் போட்ட திட்டம் என்னவாயிற்று?
Published 08/26/22
அப்புசாமிக்கு கொஞ்ச நாளாகவே வயிற்றுப் பொருமல். அடிக்கடி வலியால் அவதிப்படவே சீதாப்பாட்டியிடம் வலியைப் பற்றி விவரித்தார். சீதாப்பாட்டி நூறு ரூபாய் கொடுத்து இதய டாக்டர் பதியைப் பார்த்து வரச் சொல்ல சாதாரண வாய்வு விஷயத்துக்கு நூறு ரூபாயா? இந்தப் பணம் இருந்தால் ஈட்டிக்காரன் அஜ்மல்கானுக்கு தன் கடனை அடைக்கலாமே என்று அப்புசாமி திட்டம் போட்டு செய்த வேலை எங்கு போய் முடிந்தது என்பதே மீதிக்கதை.
Published 05/31/22
சிறுவர் கதைகள் சிறுவர்களுக்கான சிந்திக்க வைக்கும் ஆவலைத் தூண்டும் கதைகள்
Published 05/27/22
தினம் ஒரு குட்டிக்கதை
Published 05/27/22
சீதாப்பாட்டி கழக விஷயமாக பெங்களூர் போய் வந்த நாளிலிருந்து அப்புசாமியின் பேச்சில் பெரிய மாற்றம். சிக்கனமாக பேசும் அப்புசாமி‌ வளவளவென்று பேசிக் கொண்டேயிருக்க என்னவாயிற்றோ என்று டாக்டர் அமிர்தகடேஸ்வரனிடம் அழைத்துச் சென்றார் சீதாப்பாட்டி. நடந்தது என்ன?😀😀
Published 05/26/22
அரசாங்கமே அப்புசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தது. புகழ்பெற்ற விஞ்ஞானி அப்புசாமி ரயிலில் டில்லி பயணம் மேற்கொள்ள ரயில் பயணத்தில் சீதாவை சந்திக்கிறார். அவருடைய பெருமைகளை பகிர்ந்து கொண்டே தன்னுடைய விஞ்ஞான புத்தியினால் பெரும் விபத்தை தடுக்க அவர் செய்த செயல் என்னவாயிற்று? சீதா மகிழ்ந்தாரா?
Published 05/18/22
அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்.
Published 04/12/22
பதினாறு வகை தீபாவளி பலகாரம் அடங்கிய பெட்டியை சீதாப்பாட்டி தாத்தாவிற்கு தர மறுத்து விட்டாள். கோபம் கொண்ட அப்புசாமி தாத்தா சீதாப்பாட்டியின் கிளப் மெம்பர்கள் வீட்டில் போய் பலகாரம் பிச்சை எடுத்து சீதாப்பாட்டியை அவமதிக்க பாட்டி என்ன செய்தார்கள்??
Published 03/31/22
கிளிண்டனை வரவேற்க சீதாப்பாட்டி தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க சீதாப்பாட்டி வழக்கம் போல் மறுத்து விட்டாள். அப்புசாமி விடுவாரோ? நண்பன் ரசகுண்டுவின் (விபரீதமான) உதவியோடு புரோகிதராகச் சென்று சீதாப்பாட்டி முன் நிற்க பின் என்ன நடந்தது என்பதே நகைச்சுவை.
Published 03/25/22
ஆழமான அன்பான உறவு மட்டுமே வாழ்வின் கடைசி காலம் வரை கூடவே வரும் என்பதை உணர்த்தும் குட்டிக்கதை.
Published 03/25/22