Understanding bankruptcy and its consequences in Australia - ஆஸ்திரேலியாவில் bankruptcy-ஐ தாக்கல் செய்வது எப்படி? அதன் விளைவுகள் என்ன?
Listen now
Description
Bankruptcy can be complicated for many people, as it can bring about feelings of financial shame and stigma. However, it may be the only way to alleviate financial distress in some cases. If you struggle to manage your debts, filing for bankruptcy could be an option. - உங்களால் உங்கள் கடன்களை நிர்வகிக்க முடியவில்லை எனில், bankruptcy-ஐ தாக்கல் செய்வது குறித்து சிந்தித்துப்பார்க்கலாம். Bankruptcy-ஐ தாக்கல் செய்வது கடுமையான விளைவுகளையும் கொண்டு வரலாம் என்பதால் Bankruptcy Act-இன் கீழ் வரும் பிற தெரிவுகளைப் பார்ப்பது மிகவும் முக்கியமானது. இதுதொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
More Episodes
அம்பி எனப்படும் அம்பிகைபாகன் அவர்கள் இன்று காலமானார். அவருக்கு வயது 95. குழந்தை கவிஞன் என்றும் ஈழத்தின் தேசிய விநாயகம் என்றும் போற்றப்படுகின்றவர் கவிஞர் அம்பி என்ற இலக்கிய ஆளுமை பற்றிய குறிப்புகளை முன்வைக்கிறார் சிட்னியில் வாழும் எழுத்தாளர் யசோ அவர்கள். கவிஞர் அம்பி அவர்கள் தனது 90 ஆவது...
Published 04/28/24
We spoke to Super Singer title winner Aruna and her sister Akila who are from Tamil Nadu will perform at the twelfth annual Chiththirai Festival in Sydney. Segment by Praba Maheswaran. - பன்னிரண்டாவது வருடமாக நடக்கவிருக்கும் சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்ள Super Singer Title...
Published 04/28/24
Published 04/28/24