2 சம்பவங்கள்.. DMK-க்கு நெருக்கடி கொடுக்கும் VCK! | `உதயநிதி வாழ்க' - MP-க்கள் போட்டி Imperfect Show - 25/06/2024
Listen now
Description
சட்டமன்றத்தில் இன்று நடந்தது என்ன? ஆளுநரைச் சந்தித்த அதிமுகவினர்! கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு! கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்! இனி பாஜகவுக்கு ஆதரவு கிடையாது... நவீன் பட்நாயக் அதிரடி!  இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல்!  மழைக்குத் தாங்காத அயோத்தி ராமர் கோயில்? WikiLeaks: 5 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு விக்கி லீக்ஸ் நிறுவனர் விடுதலை! -The Imperfect Show Podcast
More Episodes
* NEET தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுத்த சபாநாயகர்.  * டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விபத்து... காரணம் யார்?  * ராமர் கோயில் சுற்றித் தேங்கிய மழை நீர்?  * ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்ததா? * நீட் விலக்கு - முதல்வரின் தனித் தீர்மானம்...
Published 06/28/24
Alcohol: தொடரும் ஆல்கஹால் மரணங்கள்... ஆண்டுக்கு 3 மில்லியன் மக்கள் இறப்பு! அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதத்தில் நடந்தது என்ன?  ஒன்றிய அரசால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை! - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு! இந்தியாவிலேயே அதிக கோயில் கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான் - சேகர்பாபு  அமைச்சர் சிவசங்கருடன் விவாதிக்கத்...
Published 06/27/24