புதிய சபாநாயகர் தேர்தல் சுவாரஸ்யம் & MR Vijayabaskar-ஐ வளைக்கும் CBCID? IMPERFECT SHOW - 26/06/2024
Description
* `ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்' - புதிய சபாநாயகர் தேர்தல் சுவாரஸ்யம்!
* நாடாளுமன்றத்தில் திருமாவை பேசவிடாமல் மைக் அணைக்கப்பட்டதா?
* எ.வ.வேலு வாழ்க எனக் கோஷமிட்ட திமுக எம்.பிக்கள் & உதயநிதி கோஷத்துக்குத் தமிழிசை கண்டனம்!
* டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் நீதிமன்றத்தில் உடல்நலக்குறைவு?
* அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைக் கைது செய்ய விரைந்தது தனிப்படை.... ஏன்?
* செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு?
* சாதி ஆணவப் படுகொலைகள் விவகாரத்திலும் திமுகவை எதிர்க்கும் விசிக!
* சட்டமன்ற கூட்டத் தொடர் முழுவதும் அதிமுக சஸ்பெண்ட்?
* கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஆய்வு நடத்திய குஷ்பு?
-The IMPERFECT SHOW Podcast
* NEET தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுத்த சபாநாயகர்.
* டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விபத்து... காரணம் யார்?
* ராமர் கோயில் சுற்றித் தேங்கிய மழை நீர்?
* ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்ததா?
* நீட் விலக்கு - முதல்வரின் தனித் தீர்மானம்...
Published 06/28/24
Alcohol: தொடரும் ஆல்கஹால் மரணங்கள்... ஆண்டுக்கு 3 மில்லியன் மக்கள் இறப்பு!
அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதத்தில் நடந்தது என்ன?
ஒன்றிய அரசால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை! - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!
இந்தியாவிலேயே அதிக கோயில் கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான் - சேகர்பாபு
அமைச்சர் சிவசங்கருடன் விவாதிக்கத்...
Published 06/27/24