Episodes
Siddha Doctor Selva Shunmugam discusses how we can follow the Siddha medicine to prevent from future critical diseases. Mrs. Jeya Maran from Atlanta is anchoring the program. You can register for the 2 days Siddha Workshop at https://globalcenterforsiddha.org/health-wellness-workshop/ Thank you, American Tamil Media --- Support this podcast: https://anchor.fm/americantamilradio/support
Published 04/10/21
கி.பி. 17, 18ஆம் நூற்றாண்டுகள் மேற்குலகின் சிந்தனைப் போக்கில் பெரிய மாற்றத்தை நிகழ்த்திய நூற்றாண்டுகள் ஆகும். எதனையும் அறிவின் அடிப்படையிலும் மெய்யியல் நோக்கிலும் ஆய்ந்து தெளிந்து ஏற்றுக்கொள்வதே வாழ்க்கைக்கு ஏற்றம் தரும் எனும் எண்ணம் வீறுகொண்டு எழுந்த இந்நூற்றாண்டுகளை அறிவொளி யுகம் (The Age of Enlightenment) என்று அழைக்கின்றனர் வரலாற்றறிஞர்கள். இக்காலக்கட்டத்தில் மக்களின் சிந்தனையில் புரட்சிகரமான மாறுதல்களை விளைவித்த சிந்தனையாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர்தாம் ஜெர்மனியைச் சார்ந்த இம்மானுவல்...
Published 04/09/21
அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "அறிவோம் அறிஞர்களை" நிகழ்ச்சியில், திருமிகு மேகலா இராமமூர்த்தி அவர்களின் "புதுமைப்பித்தன்" பற்றிய சிறப்புரை. In the weekly sequel program "Know the Scholars" from American Tamil Radio that talks about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida, this one is about Puthumaipithan. தமிழ்ச் சிறுகதைகளின் போக்கை, அவற்றின் நடையை, கருத்துச் சொல்லும் உத்தியை மாற்றிய புரட்சி எழுத்தாளராக விளங்கிய பெருமைக்குரியவர் சொ....
Published 04/03/21
ஒருவனுடைய சொல்லாற்றல் அவனுடைய மற்ற ஆற்றல்களைவிட வலிமையான ஆற்றல். சொல்லாற்றலைப் பற்றி ஆய்வு செய்து தங்கள் கருத்துக்களைக் கூறிய கிரேக்கத் தத்துவஞானிகளைப்போல், வள்ளுவரும் சொல்லாற்றலைப் பற்றி தன்னுடைய அரிய கருத்துக்களைக் கூறியுள்ளார். சொல்லாற்றலைப் பற்றிய வள்ளுவரின் கருத்துக்களை, சொல்வன்மை, அவையறிதல், அவையஞ்சாமை ஆகிய அதிகாரங்களில் காணலாம். ஆக்கமும் கேடும் சொல்லால் வருதலால் சொல்லில் தவறு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். அவையில் பேசுவதற்கு அஞ்சுபவர்கள் பலர். ஆனால்,...
Published 03/27/21
Kavignar Arivumathi on World Poetry Day is interviewed by Daisy Jeyaprakash and Arumugam Petchimuthu for American Tamil Radio. Kavignar Arivumathi shares his working experience with A.R.Rahman, Ilayaraja, Kalaippuli V.S.Thanu, S.A.Rajkumar as lyricist in Tamil cine industry. Also, he share his thoughts on how the poets like Sirpi, Meera and Kavikko Abdul Rahman should be honored for their literary work in Tamil literature. This program was produced and originally broadcast on March 20, 2021...
Published 03/21/21
அண்டவியல் நிபுணரும், மாபெரும் ஆய்வாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) பற்றி பேராசிரியர் மேகலா இராமமூர்த்தி அவர்களின் உரை. --- Support this podcast: https://anchor.fm/americantamilradio/support
Published 03/20/21
Dr. Saroja Ilangovan and Dr. Soma Ilangovan in Seyarkariya Seithor interviewed by Mrs. Jeya Maran for American Tamil Media. #Seyarkariya_Seithor  #ATR #AmericanTamilRadio #AmericanTamilmedia --- Support this podcast: https://anchor.fm/americantamilradio/support
Published 03/15/21
நாலடியார் நவிலும் நன்னெறிகள். இலக்கியத்துளிகள்-நாலடியாரில் – பொருட்பாலில், அரசு இயலில் தாளாண்மை அதிகாரம் – விடா முயற்சியின் சிறப்புனை விளக்கும் வெண்பாக்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் -தொடர் முயற்சியின் சிறப்பை வலியுறுத்தி சமணமுனிவர்கள் எழுதியுள்ள கருத்துகளை விளக்கும் தெரிந்து எடுக்கப்பட்ட வெண்பாக்கள்- Thaalaanmai-Vidaamuyarchi-தாளாண்மை – விடாமுயற்சி-மார்ச் 14, 2021. --- Support this podcast: https://anchor.fm/americantamilradio/support
Published 03/15/21
திட்டமிடுதலைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்களை முந்தைய சொற்பொழிவில் பார்த்தோம். இந்தச் சொற்பொழிவில், மேலாண்மையில் அடங்கிய, கட்டமைத்தல், பணியமர்த்தல், நெறிப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகளைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்களை இப்பொழுது பார்ப்போம். மேலாண்மையைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்கள் காலம் நாடு ஆகிய ஆகிய எல்லைகளைக் கடந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நமக்கு வழிகாட்டுகின்றன என்பது, ”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று கூறிய...
Published 03/13/21
அறத்துப்பாலில் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய அறங்களைக் கூறிய வள்ளுவர், பொருட்பாலில் முதல் இருபத்தி ஐந்து அதிகாரங்களில் ஒரு மன்னனுக்குத் தேவையான பண்புகளைத் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறார். தலைவர்கள் அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சி, அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சாமல், அறத்தோடும், விவேகத்தோடும்கூடிய வீரமும் துணிவும் உடையவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் ஊக்கத்தோடு, சோம்பலும் மறதியும் இன்றிக் காலம் தாழ்த்தாமல் பணியாற்ற வேண்டும். அவர்கள் கல்வியாலும் கேள்வியாலும் அறியவேண்டியவற்றை அறிந்து, தம் அனுபவத்தையும்...
Published 03/12/21
Booker T. Washington was an American educator, reformist, orator, and above all founder of Tuskegee University in Alabama for the educational upliftment of African American people in America. அமெரிக்கத் தமிழ் ஊடகம் - அறிவோம் அறிஞர்கள்களை 127. புக்கர் டீ. வாஷிங்டன் குறித்து வழங்குபவர் மேகலா இராமமூர்த்தி. புக்கர் டீ. வாஷிங்டன் அமெரிக்காவின் சிறந்த கல்வியாளராகவும், சீர்திருத்தவாதியாகவும், நாவன்மை மிக்க சொற்பொழிவாளராகவும், அனைத்திற்கும் மேலாகக் கருப்பின மக்களுக்காக அமெரிக்காவிலுள்ள...
Published 03/12/21
Discussion with Doctors on Corona (COVID-19) and vaccination organized by American Tamil Media --- Support this podcast: https://anchor.fm/americantamilradio/support
Published 03/11/21
G. U. Pope (George Uglow Pope) was born in Canada and moved to Sawyerpuram near Thoothukudi, TamilNadu at the age of 19 as a Christian missionary. He learned Tamil fondly and translated great Tamil classics: Thirukkural, Naladiyar, and the composition of Saivite Tamil hymns, Thiruvasagam. அமெரிக்கத் தமிழ் ஊடகம் - அறிவோம் அறிஞர்கள்களை. ஜி.யூ. போப் குறித்து வழங்குபவர் மேகலா இராமமூர்த்தி. ஜி.யூ. போப் - ஜார்ஜ் அக்ளோ போப் என்ற இயற்பெயர் கொண்ட ஜி.யூ. போப், கனடாவில் பிறந்தவர். தமது 19ஆவது...
Published 03/10/21
In this episode of Seyarkariya Seithor, Megala Ramamourty on behalf of American Tamil Media interviews our guest Naanjil Peter Yeronimuse, former president of FeTNA. --- Support this podcast: https://anchor.fm/americantamilradio/support
Published 03/07/21
Dr. Sornam Sankar interviews Dr. Vijay Janakiraman, Mallika Janakiraman about Harvard Tamil Chair establishment for American Tamil Media. --- Support this podcast: https://anchor.fm/americantamilradio/support
Published 03/07/21
Dr. Sankarapandi Sornam in Seyarkariya Seithor series by American Tamil Media. Dr. Sankarapandi living in Washington D.C. area, is a Tamil enthusiast who worked as a Journalist. Dr. Sankar continually writes in Media and writes research articles. His passion for Tamils makes him one of the greatest persons doing community service. --- Support this podcast: https://anchor.fm/americantamilradio/support
Published 03/07/21
Dr. Sankarapandi Sornam in Seyarkariya Seithor series by American Tamil Media. Dr. Sankarapandi living in Washington D.C. area, is a Tamil enthusiast who worked as a Journalist. Dr. Sankar continually writes in Media and writes research articles. His passion for Tamils makes him one of the greatest persons doing community service. This part 1 of 2 part interview --- Support this podcast: https://anchor.fm/americantamilradio/support
Published 03/07/21
Interview with Dr. Sambandam Sundaresan by Sornam Sankar for American Tamil Media. Dr. Sambandam was one of the persons who initiated the Harvard Tamil Chair and donated huge amount to make this dream come true. --- Support this podcast: https://anchor.fm/americantamilradio/support
Published 03/07/21
Dr. Bala Swaminathan established Tamil Chair at Stony Brook University, New York. Mrs. Jeya Maran interviews Dr Bala for Seyarkariya Seithor program of American Tamil Media --- Support this podcast: https://anchor.fm/americantamilradio/support
Published 03/07/21
LGBTQ awareness panel discussion led by Manju, produced by American Tamil Media.
Published 06/29/20
American Tamil Radio presents this program to bring awareness on Black Lives Matter and Juneteenth June 22, 2020 #MathaviSankar #NityaKumaran #PradeepArumugam #KavyaSundar #RoobanJeganathan #BlackLivesMatter #AbolishSlavery
Published 06/23/20
Thoothukudi Sterlite Remembrance 2020 speech by Fr. Jegath Gaspar Raj, S.P.Udayakumaran and others
Published 06/02/20
சங்க காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் ’அன்பு’ என்ற சொல், தொடர்புள்ளவர்களிடம் நாம் காட்டும் பாசத்தைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. ’அருள்’ என்ற சொல் தொடர்பில்லாதவர்களிடமும் மற்ற உயிரினங்களிடமும் நாம் காட்டும் பாசத்தைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. அன்பின் இயல்பையும் அதன் சிறப்பையும், அதனால் வரும் பயனையும் அன்புடைமை என்ற அதிகாரத்தில் வள்ளுவர் குறிப்பிடுகிறார். மேலும், அன்பில்லாதவன் உயிரில்லாதவன் என்றும் கூறுகிறார். அருளின் இயல்பையும் அதன் சிறப்பையும் அதனால் வரும்...
Published 05/26/20
#Siddha, #ATR Dr. G. Anbuganapathy presents Siddhar literary talk 'சித்தர் இலக்கியச் சிந்தனைகள்' show of American Tamil Radio. அமெரிக்கத் தமிழ் வானொலியில், அறிவியல் சித்தர் முனைவர் கோ.அன்புகணபதி அவர்கள் நிலையான உயிரும் நிலையற்ற உடலும் உருவாகிய விதமும், அவை சென்றடையும் இடங்களும் பற்றிய தத்துவங்கள் குறித்து சித்தர்களின் விளக்கங்கள் என்ற தலைப்பில் வழங்கும் இலக்கியச் சொற்பொழிவு. நிலையான உயிரும் நிலையற்ற உடலும் (Aired on May 24, 2020).
Published 05/26/20
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் மற்றும் அமெரிக்கத் தமிழ் வானொலி இணைந்து நடத்திய தூத்துக்குடி ஸ்டெர்லை படுகொலை 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் சிறப்பு நிகழ்ச்சி. Toothukudi Sterlite Massacre 2nd Remembrance Day event jointly conducted by Puratchikkavignar Barathidasan Tamil Mandram and American Tamil Radio. நாள் / நேரம்: மே 22, வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணி (கிழக்கு நேரம்) மே 22, வெள்ளிக்கிழமை மாலை 6:000 மணி (பசிபிக் நேரம்) மே 23, சனிக்கிழமை காலை 6:30 மணி (இந்திய நேரம்) தலைப்பு: ஸ்டெர்லைட்...
Published 05/23/20