தேர்தலுக்குப் பின் கலவரம்; BJP-ஐ ஏன் குற்றம்சாட்டுகிறது Congress?! | MODI | RAHUL | Imperfect Show - 15/05/2024
Description
* Modi: சொந்தமாக வீடு, கார் இல்லை... மோடி சொத்து மதிப்பின் முழு விவரம்!
* பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற அதிகாரி தமிழரா?
* Newsclick நிறுவனரை UAPA சட்டத்தில் கைது செய்தது சட்டவிரோதம்... உச்சநீதிமன்றம் கருத்து!
* செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா... உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?
* மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்.
* தோற்ற பின் கலவரம் செய்ய பாஜக திட்டம் - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு.
-The Imperfect Show Podcast
* G7 மாநாட்டில் பேசப்பட்டது என்ன?
* ஜூன் 20 மோடி சென்னை வருகை... ஏன்?
* துணை சபாநாயகர் பதவியை இம்முறையாவது நிரப்புமா மோடி அரசு?
* சிபிஎம் நெல்லை அலுவலகம் மீது தாக்குதல்... ஏன்?
* எடியூரப்பா மீதான கைது வாரண்ட் நிறுத்திவைப்பு?
* ஏ.சி.சண்முகத்திடம் நலம் விசாரித்த அண்ணாமலை!
-The Imperfect Show Podcast
Published 06/15/24
* விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!
* அதிமுக சார்பாகப் போட்டியிடப்போவது யார்?
* செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு!
* தமிழ்ப் புதல்வன் திட்டம்: ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கும் ரூ1,000 - முதல்வர் ஸ்டாலின்!
* கொச்சி விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்ட...
Published 06/14/24