BJP வேட்பாளர்களில் இத்தனை பேர் கட்சி தாவியவர்களா?| TN-ல் மதுவால் தொடரும் கொடூரங்கள் Imperfect Show
Listen now
Description
* மும்பை: விளம்பர போர்டு விழுந்து 16 பேர் இறந்த இடத்தில் பிரதமர் ரோடுஷோ!  * இந்து - முஸ்லிம் விவகாரம்.. மாறி மாறிப் பேசும் மோடி!  * கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுத்தது வழக்கமான தீர்ப்பல்ல! - அமித் ஷா * சிஏஏ சட்டத்தின் கீழ் 14 பேருக்குக் குடியுரிமை சான்றிதழ் வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம்! * செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வருவது எப்போது? * Slovakia: அமைச்சரவைக் கூட்டம் முடிந்து திரும்பிய பிரதமர் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு! -The Imperfect Show Podcast
More Episodes
* Wayanad: ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி; வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா!   * +2-வில் 1 மார்க் வாங்கியவர் நீட்டில் 720-க்கு 720 வாங்கியது எப்படி? * ரயில் விபத்து மத்திய அரசை கேள்வி கேட்கும் மம்தா!  * NEET தேர்வில் சில முறைகேடுகள் நடந்துள்ளன! - ஏற்டுக்கொண்ட மத்திய கல்வி அமைச்சர்.  *...
Published 06/18/24
* "மின்னணு வாக்கு எந்திரத்தின் பயன்பாட்டுக்கு முடிவு கட்ட வேண்டும்" - எலான் மஸ்க் * மும்பை: `OTP மூலம் வாக்குப்பதிவு இயந்திரம் இயக்கப்பட்டதா?' - தேர்தல் ஆணையம் சொல்வதென்ன? * மேற்கு வங்கம்: பயணிகள் ரயில்மீது சரக்கு ரயில் மோதி விபத்து; 15 பேர் உயிரிழப்பு! * பாடப் புத்தகத்திலிருந்து பாபர் மசூதி...
Published 06/17/24