UP: BJP-க்கு 8 வாக்கு செலுத்திய சிறுவன்... எல்லை தாண்டி பேசும் யோகி Imperfect Show - 20/05/2024
Description
* ``சிறுபான்மையினருக்கு எதிராக நான் பேசியதே இல்லை!'' - பிரதமர் மோடி!
* இஸ்லாமியர்களுக்கு எதிராக BJP பொய் பிரசராம்: சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்திடம் புகார்.
* பாஜக வேட்பாளரை விரட்டும் பஞ்சாப் விவசாயிகள்!
* ஹெலிகாப்டர் விபத்தில் இரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு - என்ன நடந்தது?
* Bangalore-வில் CSK ரசிகர்கள் தாக்கப்பட்டார்களா?
* கஞ்சா வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் முன்னாள் உதவியாளர் - நடந்தது என்ன?
-Imperfect Show
* விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!
* அதிமுக சார்பாகப் போட்டியிடப்போவது யார்?
* செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு!
* தமிழ்ப் புதல்வன் திட்டம்: ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கும் ரூ1,000 - முதல்வர் ஸ்டாலின்!
* கொச்சி விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்ட...
Published 06/14/24
* அமித்ஷா கண்டித்த விவகாரம் - தமிழிசை சொன்ன பதில் என்ன?
* குவைத் தீ விபத்தில் 50-க்கும் இந்தியர்கள் பலி?
* மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பின் மோடி-யின் முதல் வெளிநாட்டுப் பயணம்!
* அகிலேஷ் எம்.எல்.ஏ பதவி ராஜினாமா... ஏன்?
* “இதனால்தான் கோவையில் முப்பெரும் விழா!” - மு.க.ஸ்டாலினின் விளக்கம்.
*...
Published 06/13/24