Wayanad-ல் போட்டியிடும் PRIYANKA GANDHI... Rahul-லின் முடிவுக்கு காரணம் இதுதான்! Imperfect Show - 18/06/2024
Description
* Wayanad: ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி; வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா!
* +2-வில் 1 மார்க் வாங்கியவர் நீட்டில் 720-க்கு 720 வாங்கியது எப்படி?
* ரயில் விபத்து மத்திய அரசை கேள்வி கேட்கும் மம்தா!
* NEET தேர்வில் சில முறைகேடுகள் நடந்துள்ளன! - ஏற்டுக்கொண்ட மத்திய கல்வி அமைச்சர்.
* மேகதாது விவகாரம் - அமைச்சர் சோமண்ணா பேச்சுக்கு எடப்பாடி கண்டனம்!
* Vijay: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: `போட்டியும் இல்லை, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை!
-The Imperfect Show Podcast